தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்வயம் ; ஆட்சி ; கீழ்ப்படிதல் ; ஒழுங்கு ; நிலைமை ; இயலுகை ; நேர் ; பக்கம் ; மூலமாய் ; படியெடுக்குந் தாள் ; வசம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்கம். சப்பட்டை வசமாய்வை. (W.) 8. Side;
  • . See வசம்பு. (நாமதீப. 335.)
  • கீழ்ப்படிகை. (W.) 3. Subordination, subjection, dependence;
  • ஒழுங்கு. (W.) 4. Order, regularity;
  • நேர். Loc. 5. Directness; straightness;
  • நிலைமை. அவன் அங்கே வசமறியாமற் போனான். 6. Real state or condition;
  • இயலுகை. பொய்த்துயில் கொள்வான்றனை யெழுப்ப வசமோ (தாயு. ஆனந்தமான. 7). 7. Ability, possibility;
  • அதீனம். மாயப்பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும் (திருவாச. 33, 8). 1. Possession, charge, custody, care;
  • ஆட்சி. (யாழ். அக.) 2. Power; control;
  • நகல் எழுதும் காகிதம். Nā. 9.Copying paper; folio;
  • பிறப்பு. (யாழ். கே.) -part. 10. Birth;
  • மூலமாய். அவர்வசம் புஸ்தகங்களை அனுப்பிருக்கிறேன். 11. Through;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. power, துரைத்தனம்; 2. subjection, dependence, கீழ்ப்படிதல்; 3. posseesion, கைவசம்; 4. proper state, condition, நிலைவரம்; 5. good order, ஒழுங்கு; 6. occupancy, practice, ஆட்சி. என் வசமாய் என் வசத்திலே, with me, in my hands, under my protection. சரீரம் வசமில்லாமலிருக்க, to be indisposed or out of order. அவன் அங்கே வசமறியாமல் போனான், he went there not knowing the state of things. அவன் வசமறியாமல் சாப்பிட்டான், he ate immoderately. வசமாகாமல் (வசத்துக்கு வராமல்) போயிற்று, it has not succeeded or been brought about. அதை என் வசம் பண்ணினான், என்வச மாய் (வசத்திலே) வைத்தான், he deposited it with me, he put it in my possession. வசங் கெட்டவன், one whose health is impaired, an impotent man; a man in reduced circumstances. வசந்தப்பி, irregularly, on the wrong side. வசப்பட, வசமாக, வசத்துக்கு வர, to submit, to obey, to secure. வசப்படுத்த, வசம் பண்ண, -செய்ய, - ஆக்க, to make one obedient, to assume possession, to give in possession. வசமாய், rightly, in good order, regularly. வசவிர்த்தி, acting according to another's pleasure. சுவசம், good health, proper condition. புறவசம், another's matter or possession.

வின்சுலோ
  • [vacam] ''s.'' Subordination; subjection, dependence, கீழ்ப்படிகை. 2. Possession, கை வசம். 3. Proper state, condition, நிலைவரம். 4. Good order, regularity, ஒழுங்கு. 5. Possibility, power, இயலுகை. 6. Occupancy, ஆட்சி. W. p. 742. VASA. இதுஎன்வசத்திலிருக்கிறது. It is in my poss ession. இதுஅவன்வசமல்ல. It is beyond his ability. சரீரம்வசமில்லாமலிருக்கிறது. I am indisposed. அதைஎன்வசம்பண்ணினான். He has put it in my possession. அதுவசத்துக்குவராமற்போயிற்று. It did not succeed. வசமறியாமலகப்பட்டுக்கொண்டான். Not know ing what was proper, he became entangled. அவன்வசத்துக்குவந்தான். He is reformed. அவனங்கேவசமறியாமற்போனான். He went there not knowing the state [of things.] சப்பட்டைவசமாய்வை. Lay it along flat.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < vaša. n. 1. Possession,charge, custody, care; அதீனம். மாயப்பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும் (திருவாச. 33, 8). 2.Power; control; ஆட்சி. (யாழ். அக.) 3. Subordination, subjection, dependence; கீழ்ப்படிகை.(W.) 4. Order, regularity; ஒழுங்கு. (W.) 5.Directness, straightness; நேர். Loc. 6. Realstate or condition; நிலைமை. அவன் அங்கே வசமறியாமற் போனான். 7. Ability, possibility; இயலுகை. பொய்த்துயில் கொள்வான்றனை யெழுப்பவசமோ (தாயு. ஆனந்தமான. 7). 8. Side; பக்கம்.சப்பட்டை வசமாய்வை. (W.) 9. Copying paper;folio; நகல் எழுதும் காகிதம். Nāñ. 10. Birth;பிறப்பு. (யாழ். அக.)--part. Through; மூலமாய்.அவர்வசம் புஸ்தகங்களை அனுப்பியிருக்கிறேன்.
  • n. < vacā. See வசம்பு. (நாமதீப. 335.)