தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வசந்தத்திருவிழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமன்பண்டிகை. 2. The festival in honour of Kāma;
  • கோயிலில் வசந்தகாலத்தில் நடைபெறும் திருவிழா. 1. An annual temple-festival in the spring season ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< vasanta +. 1. An annual temple-festival in the spring season; கோயிலில் வசந்தகாலத்தில் நடைபெறும் திருவிழா. 2. The festival in honour of Kāma; காமன்பண்டிகை.