தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூஞ்சோலை நடுவணுள்ள மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூஞ்சோலை நடுவணுள்ள மண்டபம். (I. M. P. Tj. 821.) Maṇṭapam or hall in the midst of a pleasure-garden;

வின்சுலோ
  • ''s.'' An edifice open to the gentle south-wind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< vasanta +. 1. Maṇṭapam or hall in the midst of a pleasure-garden; பூஞ்சோலை நடுவ ணுள்ள மண்டபம். (I. M. P. Tj. 821.)