தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறைகேடாதல். இது வசந்தப்பிச் சேர்த்திருக்கிறது. (W.) 1. To be on the wrong side; to be in the wrong place; to err;
  • அறிவு மயங்குதல். அவன் வசந்ததப்பி உளறுகிறான். 2. To lose conciousness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வசம் +. 1. To be on the wrong side; tobe in the wrong place; to err; முறைகேடாதல்.இது வசந்தப்பிச் சேர்த்திருக்கிறது. (W.) 2. Tolose conciousness; அறிவு மயங்குதல். அவன் வசந்தப்பி உளறுகிறான்.