தமிழ் - தமிழ் அகரமுதலி
    கும்மியடித்தல் ; வசந்தன் கூத்து ஆடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசந்தன்கூத்து ஆடுதல். (யாழ். அக.) 2. To dance the vacantaṉ dance;
  • கும்மி யடித்தல். (W.) 1. To perform the kummi dance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வசந்தன்கூத்தாடல்.

வின்சுலோ
  • ''v. noun.'' [''sometimes'' வசந்தங்களிக்க.] Clapping the hands and dancing, as கும்மி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வசந்தன் +. 1. To perform the kummi dance; கும்மி யடித்தல். (W.) 2. To dance the vacantaṉdance; வசந்தன்கூத்து ஆடுதல். (யாழ். அக.)