தமிழ் - தமிழ் அகரமுதலி
    குயில் ; மாமரம் ; சித்திரைமாதம் ; பாதிரிமரம் ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமரம். (யாழ். அக.) 2. Mango tree;
  • ஓர் இராகம். 5. (Mus.) A melody-type;
  • சித்திரைமாதம். (யாழ். அக.) 3. The month of Cittirai;
  • See பாதிரி. (இலக். அக.) 4. Trumpet flower.
  • குயில். (இலக். அக.) 1. Indian cuckoo;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Indian cuckoo; குயில். (இலக். அக.) 2.Mango tree; மாமரம். (யாழ். அக.) 3. Themonth of Cittirai; சித்திரைமாதம். (யாழ். அக.)4. Trumpet flower. See பாதிரி. (இலக். அக.)5. (Mus.) A melody-type; ஓர் இராகம்.