தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயப்படுத்துதல் ; அடக்குதல் ; கைப்பற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசப்படுத்துதல். வாய்தார் தக்கசொல்லி யென்னையுன் வசஞ்செய்வாயேல் (கம்பரா. அங்கதன்றூது. 29). 1. To entice, allure;
  • கைப்பற்றுதல். 3. To take possession of;
  • அடக்குதல். 2. To overcome, subdue;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To entice, allure; வசப்படுத்துதல். வாய்தரத் தக்கசொல்லி யென்னையுன் வசஞ்செய்வாயேல்(கம்பரா. அங்கதன்றூது. 29). 2. To overcome,subdue; அடத்குதல். 3. To take possession of;கைப்பற்றுதல்.