தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பமில்லாதவன் ; நலமில்லாதவன் ; நிலைமைகெட்டவன் ; மனமின்றி வேலைசெய்பவன் ; கட்டினின்று விடுபட்டவன் ; ஒழுங்கீனன் ; நட்பற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிநேகமற்றவன். (யாழ். அக.) 5. Unfriendly man;
  • நபுஞ்சகன். (W.) 1. Impotent man;
  • ஒழுங்கீனன். 7. One who has gone astray;
  • கட்டினின்று விடுபட்டவன். (R.) 6. One who has freed himself from bonds;
  • மனமின்றி வேலை செய்பவன். 4. Unwilling worker;
  • நிலைமை கெட்டவன். (W.) 3. Man in reduced circumstances;
  • சுகவீனன். (W.) 2. One who is not in health;

வின்சுலோ
  • ''appel. n.'' An impotent man, one whose health is impaired. 2. A man in reduced circumstances. 3. ''(R.)'' One who has set himself free.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Impotent man; நபுஞ்சகன். (W.)2. One who is not in health; சுகவீனன். (W.)3. Man in reduced circumstances; நிலைமைகெட்டவன். (W.) 4. Unwilling worker; மனமின்றிவேலை செய்பவன். 5. Unfriendly man; சிநேகமற்றவன். (யாழ். அக.) 6. One who has freedhimself from bonds; கட்டினின்று விடுபட்டவன்.(R.) 7. One who has gone astray; ஒழுங்கீனன்.