தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மையறிந்தவன் ; பட்டறிவுள்ளவன் ; ஒரு பழக்கத்தில் விழுந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவமுள்ளவன். 2. Man of experience;
  • ஒருபழக்கத்தில் விழுந்தவன். அவன் ஊரார் பணத்தைத் தின்றுதின்று வசங்கண்டவன். 3. Man addicted to a habit;
  • உண்மையறிந்தவன். (W.) 1. One who understands the state of things;

வின்சுலோ
  • ''appel. n.'' One who understands the state of things. 2. A man of much experience.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வசம் +. 1. One who understands the stateof things; உண்மையறிந்தவன். (W.) 2. Man ofexperience; அனுபவமுள்ளவன். 3. Man addictedto a habit; ஒருபழக்கத்தில் விழுந்தவன். அவன்ஊரார் பணத்தைத் தின்றுதின்று வசங்கண்டவன்.