தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுகவீனம். (W.) 1. Loss of health; indisposition;
  • மயக்கம். (W.) 2. Delirium;
  • எக்கச்சக்கம். Loc. 3. Untowardness; awkward predicament; wrong, uncomfortable position;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சரீரமெலிவு.

வின்சுலோ
  • --வசப்பிழை, ''s.'' Loss of health, disorder, delirium. ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வசம் +. 1.Loss of health; indisposition; சுகவீனம். (W.)2. Delirium; மயக்கம். (W.) 3. Untowardness;awkward predicament; wrong, uncomfortableposition; எக்கச்சக்கம். Loc.