- 5 v. tr. < வசம்.1. To break in, tame, train, subdue; வசப்படுத்துதல் மாட்டை உழவுக்கு வசக்கவேணும். 2. Tobend; வளையப்பண்ணுதல். (யாழ். அக.)
- 5 v. tr. cf. வதக்கு-.See வதக்கு-, 1. Nāñ.
- 5 v. tr. < வயக்கு-.To improve, as land; நிலத்தைத் திருத்துதல்.கட்டை பறிச்சு வசக்கி (S. I. I. v, 307).
|