தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகை ; குறும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகை. (யாழ். அக.) Enmity;
  • சேஷ்டை. சங்கையில்லாமலே வங்கைகள் செய்தாரே (கனம் கிருஷ்ணையர், கீர்த். 40). Mischief;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hatred, grudge, பகை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. வன்-மை + கை.Enmity; பகை. (யாழ். அக.)
  • n. Mischief; சேஷ்டை.சங்கையில்லாமலே வங்கைகள் செய்தாரே (கனம்கிருஷ்ணையர், கீர்த். 40).