தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று ; வாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாதமென்னுந் தோஷம். (தைலவ.) 2. Vātam, one of the three humours of the body;
  • காற்று. வங்கூ ழாட்டிய வங்குழை வேங்கை (அகநா. 328). 1. Wind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wind, காற்று.

வின்சுலோ
  • [vngkūẕ] ''s.'' Wind, காற்று. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. aṅgūṣa. 1. Wind;காற்று. வங்கூ ழாட்டிய வங்குழை வேங்கை (அகநா.328). 2. Vātam, one of the three humours ofthe body; வாதமென்னுந் தோஷம். (தைலவ.)