தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல் முதலியவற்றின் அளை ; எலிவளை ; மலைக்குகை ; மரப்பொந்து ; கப்பலின் விலாச் சட்டம் ; பாய்மரக்குழி ; நாய்ச்சொறி ; கழுதைப்புலி ; தாழம்பூவின் மகரந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோணியின் விலாச்சட்டங்களுக்கு மத்தியிலுள்ள இடம். (W.) 5. Space between the beams or ribs of a boat;
  • கழுதைப்புலி. (சங். அக.) 10. Hyena, as spotted;
  • கல் முதலியவற்றின் அளை. தான் கிடக்கிற வங்குகளினுடைய வாசலிலே முத்துக்களை யீன்றன (திவ். பெரியதி. 3, 4, 2, வ்யா.). 1. Orifice, hole, hollow, as in a stone;
  • எலி முதலியவற்றின் வளை. (சது.) 2. Rat-hole; snake-hole;
  • மலைக்குகை. (பிங்.) வங்குகளிலே நிறைந்துள்ள தேனிலே தோய்த்து (திவ். பெரியதி. 1, 2, 5, வ்யா.). 3. Cave, cavern, hollow;
  • மரப்பொந்து. வங்கினைப் பற்றிப் போகா வல்லுடும் பென்ன (பெரியபு. கண்ணப்ப. 116). 4. Hollow in a tree;
  • தாழம்பூவின் மகரந்தம். Loc. 11. Pollen of the screwpine;
  • பாய்மரக் குழி. (W.) 6. Socket for a mast;
  • கப்பலின் விலாச்சட்டங்கள். Parav. 7. Wooden ribs of a ship;
  • ஒருவகை மேகப்படை. Loc. 8. Spreading spots on the skin, a disease;
  • நாய்ச்சொறி. Loc. 9. Blotches on a mangy dog;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an orifice, a hole in a stone or in the earth; a cave, a hollow, புழை; 2. black spots in the face; 3. bent planks for making a boat; 4. a hyena, கழுதைப்புலி. வங்கு படருகிறது, black spots spread on the body. அவன் வங்குடொங்கெல்லாம் ஏன் கேட் கிறாய், why do you inquire so carefully? (lit.) into the holes and crooks. வங்கு வளைவு, the bend of planks. வங்கு வைக்க, to hew and fit the bent planks.

வின்சுலோ
  • [vngku] ''s.'' An orifice, a hole in a stone, or of a rat or snake in the earth, அளை. 2. A cave, a hollow; a space between beams, or the ribs of vessel; a socket, for a mast, சந்து. 3. A hyena, கழுதைப்புலி. 4. [''also'' மங் கு.] Black spots in the face, முகவங்கு. 5. Bent planks for making a boat, வளைந்தப லகை. அந்தவங்குடொங்கெல்லாமேன்கேட்கிறாய். Why do you inquire so carefully? ''(lit.) into the holes and crooks.'' வங்குபடருகிறது. The spots spread on the body.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. baṅku, M. vaṅgu.] 1.Orifice, hole, hollow, as in a stone; கல் முதலியவற்றின் அளை. தான் கிடக்கிற வங்குகளினுடையவாசலிலே முத்துக்களை யீன்றன (திவ். பெரியதி. 3, 4,2, வ்யா.). 2. Rat-hole; snake-hole; எலி முதலியவற்றின் வளை. (சது.) 3. Cave, cavern, hollow;மலைக்குகை. (பிங்.) வங்குகளிலே நிறைந்துள்ளதேனிலே தோய்த்து (திவ். பெரியதி. 1, 2, 5, வ்யா.).4. Hollow in a tree; மரப்பொந்து. வங்கினைப் பற்றிப் போகா வல்லுடும் பென்ன (பெரியபு. கண்ணப்ப.116). 5. Space between the beams or ribs ofa boat; தோணியின் விலாச்சட்டங்களுக்கு மத்தியிலுள்ள இடம். (W.) 6. Socket for a mast; பாய்மரக் குழி. (W.) 7. Wooden ribs of a ship; கப்பலின் விலாச்சட்டங்கள். Parav. 8. Spreadingspots on the skin, a disease; ஒருவகை மேகப்படை. Loc. 9. Blotches on a mangy dog;நாய்ச்சொறி. Loc. 10. Hyena, as spotted;கழுதைப்புலி. (சங். அக.) 11. Pollen of thescrewpine; தாழம்பூவின் மகரந்தம். Loc.