தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைக்குழல் ; மூங்கில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூங்கில். (மலை.) 1. Bamboo;
  • இசைக்குழல். (சூடா.) வங்கியம் பலதேன் விளம்பின (கம்பரா. கைகே. 60). 2. Reed pipe;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pipe, a kind of hautboy, இசைக்குழல்.

வின்சுலோ
  • [vangkiyam] ''s.'' A pipe, a kind of hautboy, இசைக்குழல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaṃša. 1.Bamboo; மூங்கில். (மலை.) 2. Reed pipe; இசைக்குழல். (சூடா.) வங்கியம் பலதேன் விளம்பின (கம்பரா. கைகே. 60).