தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்தல்நில மக்கள் ; வங்கநாட்டார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்தனிலமாக்கள். Mariners;
  • வங்கதேயத்தார். வங்கர் மாளவர் (கம்பரா. உலாவி. 47). People of Bengal;

வின்சுலோ
  • ''s. [pl.]'' Base, or vile persons. (சது.) 2. People of Bengal, வங்கதேயத்தார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaṅga. People ofBengal; வங்கதேயத்தார். வங்கர் மாளவர் (கம்பரா.உலாவி. 47).
  • n. < வங்கம். Mariners;நெய்தனிலமாக்கள்.