தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்ற நண்பன். 1. Intimate friend;
  • சோரநாயகன். 2. Paramour;

வின்சுலோ
  • --வங்கணன், ''s.'' [''fem.'' வங்கணக்காரி, வங்கணத்தி.] A familiar friend, a clandestine lover.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வங்கணம் +. (W.) 1. Intimate friend; உற்றநண்பன். 2. Paramour; சோரநாயகன்.