தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுமையாய் இருமற் குறிப்பு. (W.): (b) coughing hard;
  • களைப்புமேலிட ஒடும் ஒலிகுறிப்பு. நாய் வக்குவக்கென்றோடுகிறது. (a) running to exhaustion;
  • கடுமையாய் இடித்தற்குறிப்பு. (c) pounding hard or ramming;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.(W.) Onom. expr. of (a) running to exhaustion; களைப்புமேலிட ஓடும் ஒலிக்குறிப்பு. நாய் வக்குவக்கென்றோடுகிறது: (b) coughing hard; கடுமையாய் இருமற் குறிப்பு. (W.): (c) pounding hardor ramming; கடுமையாய் இடித்தற்குறிப்பு.