தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைந்த வடிவுடைய அன்னப் பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (வளைந்த வடிவுடையது) அன்னம். (பிங்.) Swan, as having an arched body;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அன்னம்.

வின்சுலோ
  • ''s.'' A swan, as having a crooked neck; அன்னம்; [''ex'' அங்கம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vakrāṅga.Swan, as having an arched body; [வளைந்தவடிவுடையது] அன்னம். (பிங்.)