தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொன்ன சொற்களுக்கு வெவ்வேறு பொருள்கொண்டு மறுமொழி யுரைப்பதாகிய அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வக்கிரோக்தி. (மாறனலங். 279.) A figure of speech;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ukti. A figure of speech. See வக்கிரோக்தி.(மாறனலங். 279.)