தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவு ; வட்டம் ; சென்றவழியே மீளுகை ; நேர்மையற்ற செலவு ; கொடுமை ; பொய் ; பொறாமை ; கோளின் பிற்போக்கான நடை ; வஞ்சனை ; கலக்கம் ; கோணல்வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய். (திவா.) 7. Lie;
  • நேர்மையற்ற செலவு. (அக.நி.) 5. Irregular course;
  • கலக்கம். (W.) 11. Confusion;
  • பொறுமை. (பிங்.) 10. Envy;
  • கோணல்வழி. Colloq. 9. Indirectness; crookedness; perversity;
  • வஞ்சனை. (W.) 8. Fraud, dishonesty;
  • கொடுமை. (பிங்.) 6. Cruelty; malignancy, as of a planet;
  • . 4. (Astrol.) See வக்கிரகதி. (யாழ். அக.)
  • சென்ற வழி மீளுகை. (பிங்.) 3. Retracing one's steps;
  • வட்டம். (பிங்.) 2. Circle;
  • வளைவு. வக்கிர சாபமழை பொழிந்து (பாரத. இரண்டா.12). 1. Curve, bend, winding;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. curve, bend, வளைவு; 2. retrograde motion (as of a planet); 3. fraud, dishonesty, வஞ்சனை; 4. lie, பொய்; 5. impatience, envy, பொறா மை; 6. violence, cruelty, கொடுமை; 7. confusion, disorder, கலக்கம். வக்கிரக் கிரகம், a retrograding planet. வக்கிரசச்சு, a Brahmany kite, கருடன்; 2. a parrot, கிளி; 3. a kind of blackbird, வலியான். வக்கிர சுஞ்சு, a parrot, கிளி. வக்கிர தந்தம், curved teeth, fangs. வக்கிரதுண்டம், as வக்கிர சச்சு. வக்கிரன், a man of perverse temper; 2. the planet Mars. வக்கிராங்கம், a swan as having a crooked neck. (வக்கிர+அங்கம்)

வின்சுலோ
  • [vakkiram] ''s.'' A curve, a bend, the wind ing of a river, வளைவு. 2. Retrograde mo tion, as of a planet, or its direct course and retrogression, மீளமடங்குகை. 3. Vio lence, cruelty, கொடுமை. 4. Fraud, a lie, dishonesty, வஞ்சனை. W. p. 728. VAKRA. 5. Impatience, envy, பொறாமை. 6. A circle, வட்டம். 7. Confusion, disorder, கலக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vakra. 1. Curve,bend, winding; வளைவு. வக்கிர சாபமழைபொழிந்து (பாரத. இரண்டா. 12). 2. Circle; வட்டம். (பிங்.) 3. Retracing one's steps; சென்றவழி மீளுகை. (பிங்.) 4. (Astrol.) See வக்கிரகதி.(யாழ். அக.) 5. Irregular course; நேர்மையற்றசெலவு. (அக. நி.) 6. Cruelty; malignancy, asof a planet; கொடுமை. (பிங்.) 7. Lie; பொய்.(திவா.) 8. Fraud, dishonesty; வஞ்சனை. (W.)9. Indirectness; crookedness; perversity;கோணல்வழி. Colloq. 10. Envy; பொறாமை.(பிங்.) 11. Confusion; கலக்கம். (W.)