தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபாடுள்ளவன் ; குரூரன் ; சனி ; செவ்வாய் ; உருத்திரன் தந்தவக்கிரன் ; ஓர் அசுரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தந்தவக்கிரன். (பிங்.) 6. A liberal chief;
  • உருத்திரன். (யாழ். அக.) 5. Rudra;
  • செவ்வாய். (பிங்.) 4. Mars;
  • சனி. (இலக். அக.) 3. Saturn;
  • குரூரன். (W.) 2. Cruel man;
  • மாறுபாடுள்ளவன். 1. Perverse, cross-grained person;
  • திருமாலாற் சங்கரிக்கப்பட்ட ஓர் அசுரன். வக்கிரனை வடிவழித்த மாயவனா (பெருந்தொ. 865). 7. An asura slain by Viṣṇu;

வின்சுலோ
  • ''s.'' A man of perverse temper, குரூரன். 2. The planet Mars, செவ்வாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vakra. 1. Perverse, cross-grained person; மாறுபாடுள்ளவன்.2. Cruel man; குரூரன். (W.) 3. Saturn; சனி.(இலக். அக.) 4. Mars; செவ்வாய். (பிங்.) 5.Rudra; உருத்திரன். (யாழ். அக.) 6. A liberalchief. See தந்தவக்கிரன். (பிங்.) 7. An asuraslain by Viṣṇu; திருமாலாற் சங்கரிக்கப்பட்ட ஓர்அசுரன். வக்கிரனை வடிவழித்த மாயவனா (பெருந்தொ.866).