தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைந்த அலகுடைய கிளி : ஆந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆந்தை. 1. Owl;
  • கிளி. 2. Parrot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆந்தை, கிளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< vakra + nāsikā. (யாழ். அக.) 1. Owl; ஆந்தை.2. Parrot; கிளி.