தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரித்துரைத்தல் ; வாதஞ் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாதஞ்செய்தல். To Carry on disputations;
  • See வக்கணி1-. நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் (சோழவமி. 53). --intr. To expound in detail.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வக்காணிக்குமண்டபம் vakkāṇikku-maṇṭapamn. < வக்காணி- + மண்டபம். Thehall where disputations on the Šāstras areheld; சாஸ்திரசம்பந்தமாக வாதம்நிகழும் மண்டபம்.(I. M. P. Cg. 1005, 1015.)
  • 11 v. prob.vyākhyāna. [T. vakkaṇincu.] tr. To expoundin detail. See வக்கணி-. நாலு பாஷ்யத்திலும் ஒருபாஷ்யம் வக்காணித்தறிவான் (சோழவமி. 53).--intr.To carry on disputations; வாதஞ்செய்தல்.