தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடிதம் முதலியவற்றின் முகப்புரை ; போற்றுரை ; வருணனை ; பட்டப்பெயர் ; நாகரிகம் ; ஒழுங்கு ; நிந்தை ; திறமையான பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபசார வார்த்தை. வக்கணையா லின்பம் வருமோ (தாயு. பராபர. 213). 2. Words of courtesy;
  • மரவகை. 3. Yellow wood ebony, m. tr., Diospyros chloroxylon;
  • மரவகை. 2. Mottled ebony, m. tr., Diospyros montana;
  • See மலைப்புன்கு. (L.) 1. Wight's Indian nettle.
  • கடிதம் முதலியவற்றின் முகப்புவாசகம். (நாமதீப. 654.) 1. Formal portion of a letter or other document; honorific superscription in a letter;
  • . See வக்கணம்2. (யாழ். அக.)
  • வருணணை. வக்கணைப்பேச்சல்ல (இராமநா. உயுத். 30). 3. Flowery or rhetorical speech or statement;
  • . 4. See வக்கணம்1, 2, 3, 4, 5, 7. (யாழ். அக.)
  • சமத்காரப் பேச்சு. Loc. 5. Skilful talk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வக்கணம், s. the address the title with which one is honoured in a letter; 2. politeness, மரியாதை; 3. taunt, accusation, நிந்தை. வக்கணையாய், politely.

வின்சுலோ
  • [vkkṇai] ''s.'' The address, of a letter, வர்ணனை. 2. ''[fig.]'' Esteem, politeness. வெகுவக்கணையாய்ப்பேசுகிறான்.....He speaks very politely; ''sometimes used in irony.'' அவனுக்கெப்படிவக்கணையெழுத. How must I address him?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. vakkaṇe.] 1.Formal portion of a letter or other document;honorific superscription in a letter; கடிதம்முதலியவற்றின் முகப்புவாசகம். (நாமதீப. 654.) 2.Words of courtesy; உபசார வார்த்தை. வக்கணையாலின்பம் வருமோ (தாயு. பராபர. 213). 3. Floweryor rhetorical speech or statement; வருணனை.வக்கணைப்பேச்சல்ல (இராமநா. உயுத். 30). 4. Seeவக்கணம், 2, 3, 4, 5, 7. (யாழ். அக.) 5. Skilfultalk; சமத்காரப் பேச்சு. Loc.
  • n. 1. Wight'sIndian nettle. See மலைப்புன்கு. (L.) 2. Mottledebony, m. tr.Diospyros montana; மரவகை. 3.Yellow wood ebony, m. tr.Diospyros chloroxy-lon; மரவகை.
  • n. See வக்கணம்.(யாழ். அக.)