தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகரிகம். (யாழ். அக.) 4. Civilization, culture; refinement;
  • ஒழுங்கு. 5. Order;
  • . 1. See வக்கணை1, 1, 2. (யாழ். அக.)
  • மார்பு. (யாழ். அக.) Breast;
  • விற்பன்னம். (யாழ். அக.) 3. Learning, scholarship;
  • . 6. See வக்கணை1, 3. (சங். அக.)
  • நிந்தை. வக்கணப் பேச்சு. (J.) 7. Taunt, accusation;
  • பட்டப்பெயர். (யாழ். அக.) 2. Title;

வின்சுலோ
  • [vkkṇm] ''s.'' Address of a letter, as வக்கணை, 2. ''(prov.]'' Taunt, a twitting accusation, நிந்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. vaggaṇa< valgaṇa. [T. vakkaṇa, K. okkaṇe.] 1.See வக்கணை, 1, 2. (யாழ். அக.) 2. Title; பட்டப்பெயர். (யாழ். அக.) 3. Learning, scholarship;விற்பன்னம். (யாழ். அக.) 4. Civilization, culture;refinement; நாகரிகம். (யாழ். அக.) 5. Order;ஒழுங்கு. 6. See வக்கணை, 3. (சங். அக.) 7.Taunt, accusation; நிந்தை. வக்கணப்பேச்சு. (J.)
  • n. < vakṣaṇa.Breast; மார்பு. (யாழ். அக.)