தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரியமாகக் கொள்ளுதல் ; கணக்கில் வரவுவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்கில் வரவு வைத்தல். 2. To credit to an account;
  • காரியமாகக்கொள்ளுதல். இவன் நான் சொல்வதை வகைவைக்காமல் தன்னிஷ்டப்படி நடக்கிறான். Nā. 1. To pay attention to; to take into account;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < வகை+. 1. To pay attention to; to take into account;காரிமாகக்கொள்ளுதல். இவன் நான் சொல்வதைவகைவைக்காமல் தன்னிஷ்டப்படி நடக்கிறான். Nāñ.2. To credit to an account; கணக்கில் வரவுவைத்தல்.