தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைமுதல் உறுப்புகளைச் சொல்நோக்காது இசைநோக்கி வண்ணமறுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசைமுதலுறுப்புக்களைச் சொல் நோக்காது இசை நோக்கி வண்ணமறுக்கை. (யாப். வி. 375.) (தண்டி. 111.) Scansion in disregard of speech-rhythm;

வின்சுலோ
  • ''s.'' A fault in versification, when the first half of a word is to be scanned as a part of the first, and the other, as a part of the second foot--as கடு கைத்துளைத்தேழ்கடலைப்புகட்டிக்குறுகத்தறித்தகுறள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உள்.(Pros.) Scansion in disregard of speech-rhythm; அசைமுதலுறுப்புக்களைச் சொல் நோக்காதுஇசை நோக்கி வண்ணமறுக்கை. (யாப். வி. 375.)(தண்டி. 111.)