தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழக்குத் தீர்த்தல் ; பகுத்தறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்குத்தீர்த்தல். எங்களில் நாங்கள் பொருந்தி வகையறுத்துக் கொண்டோம் (S. I. I. viii, 156). To settle, as a dispute;
  • பகுத்தறிதல். To discern, distinguish, decipher, unravel;

வின்சுலோ
  • ''v. noun.'' Discerning, dis tinguishing mentally. 2. Deciphering. unraveling.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. + அறு-. To discern, distinguish, decipher, unravel; பகுத்தறிதல்.
  • v. tr. < id.To settle, as a dispute; வழக்குத்தீர்த்தல். எங்களில்நாங்கள் பொருந்தி வகையறுத்துக் கொண்டோம் (S.I. I. viii, 156).