தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யும்முறை தெரிதல் ; கூறுபாடறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூறுபாடறிதல். சொல்லின் வகையறியார் (குறள், 713). 2. To understand the bearings;
  • செய்யும் முறைதெரிதல். 1. To know the way; to follow the proper course of action;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < வகை+. 1. To know the way; to follow the propercourse of action; செய்யும் முறைதெரிதல். 2. Tounderstand the bearings; கூறுபாடறிதல். சொல்லின் வகையறியார் (குறள், 713).