தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலவகையான முதற்பொருள்களை அடைசினை புணராது செய்யுள் முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவகையான முதற்பொருள்களை அடை சினை புணராது. செய்யுள் முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி. (மாறனலங். 179). A figure of speech in which a whole stanza consists merely of the names of several objects strung together without any adjunct;