தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளிரும் பூவும் விரவத் தொடுத்த மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தளிரும் பூவும் விரவத்தொடுத்த மாலை. வகைமாலையினையும் இழையினையுமுடைய மகளிரை (சீவக., 483, உரை). A kind of garland in which tender leaves and flowers are alternately strung together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வகைமுதலடுக்கலங்காரம் vakai-mutal-aṭukkalaṅkāramn. < id. +. (Rhet.) A figureof speech in which a whole stanza consistsmerely of the names of several objects strungtogether without any adjunct; பலவகையானமுதற்பொருள்களை அடை சினை புணராது செய்யுள்முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி. (மாறனலங்.179.)
  • n. < id. +. Akind of garland in which tender leaves andflowers are alternately strung together; தளிரும்பூவும் விரவத்தொடுத்த மாலை. வகைமாலையினையும்இழையினையுமுடைய மகளிரை (சீவக. 483, உரை).