தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்கிடுதல் ; வகையாகப் பிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வகையாகப்பிரித்தல். 2. To classify and arrange;
  • பங்கிடுதல். 1. To divide;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. (சங். அக.) 1. To divide; பங்கிடுதல்.2. To classify and arrange; வகையாகப்பிரித்தல்.