தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்பாடுசெய்தல் ; கணக்கிற் பதிவுசெய்தல் ; வழிசெய்தல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. See வகைசெய்-, 1, 2, 3. (யாழ். அக.)