தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரிவுபடுதல். --tr. 1. To be divided;
  • வகைப்படுத்துதல். மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரை. 60). 2. To arrange a subject;
  • வகிர்தல் வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇ (நற். 120). 3. To divide; to cut;
  • ஆராய்தல். நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து (கம்பரா. பிராட்டி.16). 4. [T. vagatsu.] To consider, weigh;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. < வகை. intr.To be divided; பிரிவுபடுதல்.--tr. 1. To arrangea subject; வகைப்படுத்துதல். மந்தரை பின்னரும்வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரை. 60). 2. Todivide; to cut; வகிர்தல். வாளை யீர்ந்தடி வல்லிதின்வகைஇ (நற். 120). 3. [T. vagatsu.] To consider,weigh; ஆராய்தல். நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து (கம்பரா. பிராட்டி. 16).