தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழம்பூவை அணிந்த நம்மாழ்வார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வகுளபூஷணர். Saint Nammāḻvār.

வின்சுலோ
  • ''s.'' One of the twelve distinguished votaries of Vishnu, called also சடகோபர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< vakuḷa + ā-bharaṇa. Saint Nammāḻvār. Seeவகுளபூஷணர்.