தமிழ் - தமிழ் அகரமுதலி
    வகுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வகுப்பு. வகுதியின் வசத்தன (கம்பரா. இரணியன். 69). Division; class; category;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a classification of letters as பரிமாண வகுதி, long and short vowels and பரிசன வகுதி, the three subdivisions of consonants.

வின்சுலோ
  • [vkuti] ''s.'' A classification of letters, as பரிமாணவகுதி, long and short vowels, and பரிசனவகுதி, the three sub-divisions of con sonants.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பகுதி-. Division; class;category, வகுப்பு. வகுதியின் வசத்தன (கம்பரா.இரணியன். 69).