பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பகு, VI. v. t. classify, divide, வகைப்படுத்து. வகுத்தல், v. n. divison, apportioning. வகுத்துக்கொடுக்க, to divide, to give by shares, to apportion.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • 6. 1-2. piri- பிரி- 3. vaku- வகு 1. classify 2. divide 3. divide (in math)

வின்சுலோ
  • [vku] க்கிறேன், த்தேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To classify, divide, separate, de signate, apportion, distribute, ''as good and evil,'' வகைப்படுத்த. [ராமா. 73, 92, ''El.'' 97, 191, 6.] 2. To divide or expend revenue--''as a prerogative of kings.'' See அரசர்வல்லமை. இயற்றலுமீட்டலுங் காத்தலுங்காத்த வகுத்தலும்வல்ல தரசு. He is a king who is able to acquire, to lay up, to guard, and to distribute (wealth), (குறள்.)