தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சியினின்று நெற்றியின் மத்திவரை மயிரை ஒழுங்குபடப் பிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சியினின்றும் நெற்றியின் மத்திவரை மயிரை ஒழங்குபடப் பிரித்தல். To part the hair from the crown to the forehead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < வகிர்+. To part the hair from the crown to theforehead; உச்சியினின்றும் நெற்றியின் மத்திவரைமயிரை ஒழுங்குபடப் பிரித்தல்.