தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்படை ; வெளியுறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிப்படை. 1. Publicity;
  • வெளியுறுப்பு. (W.) 2. External part, limb or member;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an external part, limb or member, பகிரங்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகிரங்கம்.

வின்சுலோ
  • [vakirangkam] ''s.'' An external part, limb or member. See பகிரங்கம். [உப. 217.] ''(Sa. Vahiranga.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bahir-aṅga.1. Publicity; வெளிப்படை. 2. External part,limb or member; வெளியுறுப்பு. (W.)