தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று ; குழந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தை. 2. Child;
  • காற்று. 1. Wind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wind, காற்று; 2. a child, குழந்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vahanta. (யாழ்.அக.) 1. Wind; காற்று. 2. Child; குழந்தை.