தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருது ; காற்று ; நண்பன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்று. 2. Wind;
  • சினேகிதன். 3. Friend;
  • எருது. 1. Bull;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vahati. (யாழ். அக.) 1.Bull; எருது. 2. Wind; காற்று. 3. Friend;சினேகிதன்.