தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவு. மந்திர கிரியாலோப மின்றியே (அறப். சத. 81). 2. Defect, deficiency;
  • See உலோபம்1. லோப மருளின்மை கூடக்கலந்துள்ளிருக்க (தாயு. சின்மயா. 3). 1. Avarice.
  • கடுஞ்செட்டு. Colloq. 2. Stinginess;
  • கெடுதல்விகாரம். ஆதேசலோபம் (பி. வி. 26). 1. (Gram.) Elision;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see உலோபம்.

வின்சுலோ
  • [lōpam] ''s.'' Stinginess, &.c. See உ லோபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lōpa. 1. (Gram.)Elision; கெடுதல்விகாரம். ஆதேசலோபம் (பி. வி.26). 2. Defect, deficiency; குறைவு. மந்திர கிரியாலோப மின்றியே (அறப். சத. 81).
  • n. < lōbha. 1. Avarice.See உலோபம். லோப மருளின்மை கூடக்கலந்துள்ளிருக்க (தாயு. சின்மயா. 3). 2. Stinginess; கடுஞ்செட்டு. Colloq.