தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழமொழி. உன்செவியில் புண்ணைக் குறிக்கொண்டிரு என்றிறே லோகோக்தியும் (திவ். பெரியாழ். 2, 3, 1, வ்யா. பக். 275). Popular saying;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lōkōkti.Popular saying; பழமொழி. உன்செவியில் புண்ணைக் குறிக்கொண்டிரு என்றிறே லோகோக்தியும்(திவ். பெரியாழ். 2, 3, 1, வ்யா. பக். 275).