தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ரொட்டி. Loc.
  • கள். அவன் பணமெல்லாம் லொட்டியிற் போடுகிறான். 1. Toddy;
  • கள் இறக்கும் குடுவை . (W.) 2. Small earthen pot for drawing toddy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small earthen pot used in drawing toddy from the tree, see உலொட்டி.

வின்சுலோ
  • [loṭṭi] ''s.'' A small earthern pot used in drawing toddy from the tree, கள்ளுக்குடு வை, உலொட்டி

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. loṭṭi.] 1. Toddy;கள். அவன் பணமெல்லாம் லொட்டியிற் போடுகிறான்.2. Small earthen pot for drawing toddy;கள் இறக்கும் குடுவை. (W.)
  • n. See ரொட்டி. Loc.