தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபாசமானது. இன்னம் ஏனுமக்கு லுச்சாப் பேச்சிது (தாசீல்தார்நா. பக். 70). That which is vulgar or obscene;
  • தூர்த்தன் . (W.) Vagabond; rake; profligate;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (colloq.) a vile wretch, போக்கிரி.

வின்சுலோ
  • [luccā] ''s.'' A vile wretch, போக்கிரி. ''(Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. lucchā. Vagabond;rake; profligate; தூர்த்தன். (W.)
  • n. < Hind. luccā. Thatwhich is vulgar or obscene; ஆபாசமானது. இன்னம் ஏனுமக்கு லுச்சாப் பேச்சிது (தாசீல்தார்நா. பக்.70).