தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதி. Colloq. 2. Destiny, fate ;
  • எழுத்து. ஐம்பதோர் விதமான லிபிகளும் (திருப்பு. 322). 1. Letter of alphabet ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இலிபி, s. character, letter எழுத்து; 2. fate, destiny விதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lipi. 1. Letter of alphabet;எழுத்து. ஐம்பதோர் விதமான லிபிகளும் (திருப்பு.322). 2. Destiny, fate; விதி. Colloq.