தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திர சாத்திரங்களிற் கூறப்பட்ட ஒருசார் பெண்தேவதை. (தக்கயாகப். 87, விசேடக்குறிப்பு.) A class of goddesses mentioned in Tāntric lore;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lākinī. A class ofgoddesses mentioned in Tāntric lore; தந்திரசாத்திரங்களிற் கூறப்பட்ட ஒருசார் பெண்தேவதை.(தக்கயாகப். 87, விசேடக்குறிப்பு.)