தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ல லை. சிட்டர் பரிபால லளிதக்கார (திருப்பு. 55).
  • இலாவண்ணியம். 2. Grace, charm;
  • மாதுரியம். 3. Sweetness;
  • சுலபம். 4. Ease, facility;
  • சிவாகமத்துள் ஒன்று. (சைவச. பொது. 335, உரை.) 5. One of 28 civākamam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lalita. 1. Wantonness, dalliance, sport; லீலை. சிட்டர் பரிபாலலளிதக்கார (திருப்பு. 55). 2. Grace, charm; இலாவண்ணியம். 3. Sweetness; மாதுரியம். 4. Ease,facility; சுலபம். 5. One of 28 civākamam;சிவாகமத்துள் ஒன்று. (சைவச. பொது. 335, உரை.)