தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்தித்தல். காணரிய பெரியோர்க டெரிசனம் லபிப்பதே கண்ணிணைகள் செய்புண்ணியம் (அறப்.சத.76).--tr. To be gained, obtained; to accrue; to succeed, come to a successful issue;
  • பெறுதல். ஆதிப்பிரம்மா ஸ்ரீரங்க விமானத்தை லபித்து (கோயிலொ.1). To obtain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • லபோலபோபண்டிகை lapō-lapō-paṇṭi-kain. < லபோலபோவெனல் +. The springfestival in honour of Kāma, as the occasion inwhich the beating of the open mouth with thepalm is a marked feature; [அகங்கையால் வாயிலடித்துக்கொள்ளும் திருவிழா] காமன்பண்டிகை. Loc.
  • 11 v. < labh. intr. To begained, obtained; to accrue; to succeed, cometo a successful issue; சித்தித்தல். காணரியபெரியோர்க டெரிசனம் லபிப்பதே கண்ணிணைகள்செய்புண்ணியம் (அறப். சத. 76).--tr. To obtain;பெறுதல். ஆதிப்பிரம்மா ்ரீரங்க விமானத்தைலபித்து (கோயிலொ. 1).